இந்த வயசுலயும் இப்படியா ..!! இளம் நடிகைகளுக்கே சவால் விடும் தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு நடிகையான இந்திரஜா 1978 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் . இவர் 1993 ஆம் ஆண்டு வெளியான ரஜனிகாந்தின் உழைப்பாளி படத்தில் சிறு வயது ஸ்ரீவித்யாவாக நடித்திருந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு அலி ஹீரோவாக நடித்த எமலீலா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர்
ஒரே வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் தமிழில் விஜயுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கில் தனது முழு கவனத்தை திருப்பினார்.இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 60 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் 1999 ஆம் ஆண்டு உத்சாத் என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். இந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

பின்னர் இவர் மம்முட்டியுடன் இணைந்து குரோனிக் என்ற படத்திலும் நடித்துள்ளார். பின்னர் தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இவர் தெலுங்கில் முன்னணி நடிகை வலம் வந்தார்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சொந்தம் சீரியலில் இவருடன் நடித்த முகமது அப்சர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக இருந்து வருகிறார்.இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Click  அழகிய தமிழ் பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் இளம் பெண்கள் ! வைரல் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க !

Leave a Reply

Your email address will not be published.