இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு கதையாசிரியர் ஜோதிநாத் இயக்கத்தில் வெளியான ஷட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படத்தை ஒருநாள் இரவில் என்ற பெயரில்
 
இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு கதையாசிரியர் ஜோதிநாத் இயக்கத்தில் வெளியான ஷட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படத்தை ஒருநாள் இரவில் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்தார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் அனுமோல் நடித்தனர். இதில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்தார் அனு மோல். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

அனு மோல் 1986 ஆம் ஆண்டு நடு வட்டம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வத்தால் கதகளி, பரதநாட்டியம் கற்றுக்
கொண்டார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் 2010 ஆம் ஆண்டு
கண்ணுக்குள்ளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து ராமர் என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.

இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!
இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

இவர் மலையாளத்தில் இவன் மகரூபன் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வந்தார்.இவர் சூரன்,
திலகர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் தெலுங்கு பெஸ்டிவலுக்கு போன போது அங்கே என்னைப்பார்த்த டைரக்டர் விஜய்சார் நல்ல கதையுள்ள படம் ஒண்ணு இருக்கு நடிக்கிறியா னு கேட்டார்.அந்த படம் தான் ஒருநாள் இரவில் என்னை பற்றி பேச வைத்தது.

இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!
இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!

இவர் மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கயல் படத்தில் நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு அனு மோலின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.இவர் திருமண பெண் போல் உடையணிந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்திய படியே சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவங்க நீஜமாவே ஹாட் தான்.!! நீச்சல் உடையில் பிரபல நடிகை அனுமோல்!!
Click  தொப்புள் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா..!! படு சூடான புகைப்படங்கள்!!

Tags