செம்ம ஹாட் !! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! ஐஸ்வர்யா தத்தா புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளே!!

தமிழ் திரையுலகில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.இவர் 1990 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின் சோனி மியூசிக் ஆல்பம் போன்றவற்றில் நடித்திருந்தார். இவர் சோனி மியூசிக் ஆல்பம்-ல் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இந்தி திரையுலகில் சலோ பிக்நிக் மனையின் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் சீசன் 2 இல் இவருக்கு ஒரு புறம் ஆதரவும் , மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இவர் தமிழில் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் அலேகா, கன்னி தீவு, மிளிர் போன்ற நிறைய படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா தமிழ் மட்டுமல்லாது இந்தி, பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது படு மோசமாக முன்னழகு தெரியும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  ப்பா பயங்கரமா காட்டுறீங்களே ! பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட செம சூடான புகைப்படங்கள் !

Leave a Reply

Your email address will not be published.