கைப்படாத ஹாட் ஸ்டக்ச்சர்..!! சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த இளம் நடிகை!!

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சுபிக்‌ஷா. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின்னர் கோலிசோடா 2 படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இதைத்தொடர்ந்து
கடுகு, யார் இவர்கள் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் படங்களில் நடிக்கும் போது
இவரும் சிம்புவும் காதலிப்பதாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டது. இதன் மூலம் ரசிகர்களிடையே ஓரளவு பிரபலமானார். அதன் பிறகு இவரே அதை வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.கடைசியாக இவர் நடிப்பில் வேட்டை நாய் என்ற படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் இவர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இதில் ஜீவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் படு கவர்ச்சி போட்டோ சூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர்
சமீபத்தில் எடுத்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆரஞ்சு நிற புடவை அணிந்து ஸ்டக்ச்சர் தெரிய போஸ் கொடுத்துள்ளார்.இதை
பார்த்த ரசிகர்கள் கைபடாத ஆரஞ்சு பழம் என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Click  நம்ம ஊரு IT பொண்ணுக என்ன குத்து குத்துறாங்க ! வேலை பாக்குற எடத்துல இவங்க போடற ஆட்டத்தை பாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published.