பால் பப்பாளி மாறி இருக்கீங்க !! மேகா ஆகாஷ் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே!!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை மேகா ஆகாஷ்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பணியாற்றி வந்தார்.

இவர் பட வாய்ப்புக்காக பல நேர்காணலில் பங்கேற்று வந்தார்.பின்னர் 2014 ஆம் ஆண்டு ஒரு பக்கா கதை படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதம் ஆனது. இதனால் 2017  ஆம் ஆண்டு இவர் நடித்த லை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர சல் மோகன் ரங்கா படத்தில் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே
இவர் நடித்த  பேட்ட திரைப்படம் முதலில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் சுந்தர்‌ சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு சேட்டிலைட் சங்கர் என்ற இந்தி படத்தில் நடித்தார்.

அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார்.இந்நிலையில் தற்போது தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் இன்ஸ்டாகிராம் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Click  4 பெண்கள் சேர்ந்து போட்ட செம குத்தாட்டம் ! வைரலாக வீடியோ ! மிஸ் பண்ணாம பாருங்க !

Leave a Reply

Your email address will not be published.