News18 குணசேகரனுக்கு பதிலாக யாரை நியமிக்க போகிறது தெரியுமா ? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் !

தமிழக ஊடகங்களின் மோனோபோலி நிலவுவதாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது . பல ஆண்டுகளாகவே தமிழக ஊடகங்களில் இருந்துவந்த மோனோபோலி தற்போது உச்சம் தொட்டுள்ளது .
 
News18 குணசேகரனுக்கு பதிலாக யாரை நியமிக்க போகிறது தெரியுமா ? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் !

தமிழக ஊடகங்களின் மோனோபோலி நிலவுவதாக கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது . பல ஆண்டுகளாகவே தமிழக ஊடகங்களில் இருந்துவந்த மோனோபோலி தற்போது உச்சம் தொட்டுள்ளது . இதே குற்றசாட்டு தான் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் மீதும் விழுந்தது .

குறிப்பாக அதன் நிர்வாக இயக்குனர் குணசேகரன் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி என்றும் அவர் அதே சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது . இதுதொடர்பாக குணசேகரன் , செந்தில் மற்றும் கருப்பர் கூட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஹாசிப் மொஹம்மது உள்ளிட்டோர் மீது குற்றசாட்டு எலவே .

ரகசிய விசாரணை நடத்தியுள்ளது நியூஸ் 18 தலைமை நிர்வாக குழு . அதில் சில CCTV ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது . அதனால் குணசேகரன் பொறுப்புகளை குறைந்துள்ள நியூஸ் 18 நிர்வாகம் . ஹாசிப் மொஹமதை வேலையைவிட்டு நீக்கியுள்ளது . இப்போது குணசேகரன் இருந்த இடத்திற்கு புதிதாக ஒருவரை எடுக்க நியூஸ் 18 திட்டமிட்டுள்ளது .

அதற்க்கு அவர்கள் முதலில் அணுகியது தந்தி டிவியில் பணிபுரியும் அசோக வர்ஷினி தான் . எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒருவரை நியூஸ் 18 தேடுவதால் அசோக வர்ஷினி அவர்கள் கண்ணில் தென்பட்டுள்ளாராம் . மேலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று நியூஸ் 18 முடிவுசெய்திருளப்பதால் அசோக வர்ஷினியிடம் பேச்சுவார்த்தை நடத்த நியூஸ் 18 திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை .

News18 குணசேகரனுக்கு பதிலாக யாரை நியமிக்க போகிறது தெரியுமா ? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் !

நியூஸ் 18 TRP யில் 5 ஆம் இடத்திலேயே இருப்பாதல் அதை முன்னேற்றும் வகையில் நிர்வாகத்தை 3 பிரிவாக பிரித்து 3 பேரை பதவியில் அமர்த்தவும் நியூஸ் 18 திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது . அடுத்த ஒருவாரத்தில் இதுபற்றிய தெளிவான தகவல் வெளியாகும்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Source – Tnnews24

Tags