நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

தமிழ் சினிமாவில் கோழிகூவுது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சிஜா ரோஸ். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது
 
நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

தமிழ் சினிமாவில் கோழிகூவுது என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சிஜா ரோஸ். இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!
நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

தமிழில் கோழிகூவுது படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர்
2012 ஆம் ஆண்டு மகடி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் மலையாளத்தில் ஹாஸ்டல் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!
நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

பின்னர் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்..இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!
நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

சமீபத்தில் சசிக்குமார்க்கு ஜோடியாக உடன்பிறப்பே படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது‌ தற்போது தமிழில் கசட தபற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது கடற்கரையில்
கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை வெளியிட்டு  உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம மாலா அக்காவா..!! என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நம்ம மாலா அக்கா வா இது..!! கடற்கரையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி சிஜா ரோஸ்..!!!

Tags