படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

நடிகை பூஜா காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1984 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது
 
படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

நடிகை பூஜா காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1984 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் விஸ்வல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றார்.

படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

பிரபல எஸ் எஸ் மியூசிக் என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன்.இதைத்தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது நண்பன், பிட்ஸா, காஞ்சனா 2, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!
படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் போது தனது இணை தொகுப்பாளர் கிரேஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.பின்னர் 2019 ஆம் ஆண்டு தனது நண்பர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

இவர் அட்லீ தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் நெட்ஃபிலிப்ஸ் வெளியான அந்தகாரம் படத்தில் பூஜா நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர்.

படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை பூஜா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

Click  துளியும் ஆ பாசம் இல்லாமல் இந்த ஜோடி ஆடும் நடனத்தை பாருங்கள் ! வைரல் வீடியோ !

Tags