குட்டியான பாவாடையில் தொ டை யை காட்டி இளசுகளை சூடாக்கும் சீரியல் நடிகை…!!

சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப்போல.இந்த சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சின்ராசுவாக தமன் குமார், சந்தியாவாக தேப்ஜனி மோடக் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.இந்த சீரியல் அண்ணன் தங்கை இடையேயான பாசத்தை மையமாக கொண்டு கதை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்வேதா கெல்ஜ். 

இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்
இவர் பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.இவர்
ஏஎம்சி இன்ஜினியரிங் கல்லூரியில் இசிஇ படித்துள்ளார்.பின்னர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர்
தொடர்ந்து பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இவர் முதன் முதலில் கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான சீரியலில் அறிமுகமானார். பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் ஒளிபரப்பான மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார்.இதில் இவர் ஷ்ரவயா என்ற கேரக்டர் நல்ல ரீச் ஆனது. இவர் தெலுங்கில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு சீரியல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியில் வானத்தை போல சீரியலில் மூலம் அறிமுகமானார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ஸ்வேதா. இவர் முட்டிக்கு மேல் ஏறிய பாவாடையில் கவர்ச்சியாக தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார்‌.இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  நடிகை வனிதாவின் 3 ஆவது திருமணம் திட்டமிட்டபடி இன்று நடந்து முடிந்தது !!

Leave a Reply

Your email address will not be published.