நீச்சல் உடையில் பின்னழகை காட்டும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி..!! வைரலாகும் வீடியோ!!

ஐக்கி பெர்ரி பிரபல பின்னணி ராப் பாடகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.இவர் 1993 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவர்
ஜெர்மனியில் மருத்துவ துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் படித்து வளர்ந்தது எல்லாமே பாண்டிச்சேரியில் தான். இவர் இசையை அடையாளமாக மாற்றி கொண்டார்.

ராப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐக்கி.இவர் சொற்களை மூச்சுவிடாமல் அடுக்கி பாடும் ராப் பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். ஐக்கிக்கு மற்றொரு பெருமையும் உண்டு. ராப் பாடல்களை தமிழில் பாடிய முதல் பெண்ணும் இவர் தான். இவரின் திறமைக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் குரலில் வெளிவந்த பிரைட் ஆஃப் லவ் ஆல்பம் மிகபெரிய அளவில் ஹிட் ஆனது.

இவர் 2018 ஆம் ஆண்டு ஐபோன் காதலி என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.இவர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றி
இவர் பாடிய ராப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இழரா தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட படங்களில் இவர் குரல் கொடுத்துள்ளார். ஐக்கி விநோதன் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். 

கனவோடு மனம் சேர்தல் படத்தில் இவர் ஒரு பாடலை எழுதியுள்ளார்.பின்னர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதைதாதொடர்ந்து ஆறாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் நீச்சல் உடையில் பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி.. ஹாட்டான ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Click  நம்ம பவி டீச்சரா இது..?? மாடர்ன் உடையில் கலக்குறீங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.