ஹாட் போட்டோ ஷூட்..!! சூட்டை கிளப்பும் அலெக்பாண்டியன் தங்கச்சி நடிகை நிகிதா…!! புகைப்படங்கள் உள்ளே

கடந்த 2008 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிகிதா.இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2002 ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் சீரியல் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் ஹாய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நிகிதா.பின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான சரோஜா படத்தில் கோடான கோடி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை நிகிதா. 

இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பின்னர் தமிழில் சரத்குமார் நடிப்பில் சத்ரபதி, சத்யராஜ், சிபிராஜ் நடித்த வெற்றிவேல் சக்திவேல், வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, முரண், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ் போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடிக்க வந்துள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக  2017 ஆம் ஆண்டு வெளியான போங்கு படத்தில் நடித்திருந்தார். பிறகு ககன்தீப் சிங் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் தெலுங்கில் உருவாகும் வெப்சீரிஸில் சிறந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சேலையில் ப்ரா அணியாமல் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்ட்கிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Click  தொடை அழகை காட்டி சூடேற்றும் சிருஷ்டி டாங்கே !!
புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.