என்னம்மா இப்படி காட்டுற..!! முரட்டுத்தனமான க வ ர் ச் சி யில் இறுதிச்சுற்று பட நடிகை!!

தமிழ்சினிமாவில் பெண் இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா.கடந்த 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி போன்ற  இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் சோர்கார். இவர் நடிகை ரித்திகா சிங்கின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தான் மும்தாஜ் சோர்காருக்கு முதல் தமிழ் திரைப்படம். 
இந்தியாவின் பிரபல மெஜிஷியனான
பி ஷி சோர்கார் ஜீனியர் அவர்களின் மகள்தான் மும்தாஜ். இவர் 1987 ஆம் ஆண்டு வெஸ்ட் பெங்காலில் பிறந்தார். மும்தாஜ் பெங்காலி மொழியில் முன்னனி நடிகையாவார்.

மும்தாஜ் சோர்கார் பெங்காலி மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் பெங்காலி திரையுலகில் மிக‌பிரபலமான நடிகை ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் அதிகம் பெங்காலி மொழி படத்தில் தான் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மும்தாஜ் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாவது வழக்கம்.இவர் சமீபத்தில் போட்டோ ஷீட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன நம்ம லட்சுமியா இது என வாயை பிளந்தனர்.
இவர் வெறும் சட்டையை மட்டும் போட்டு கொண்டு அதை ஒரு புறம் இறக்கி
உள்ளாடை தெரிய கவர்ச்சியான போஸ்  கொடுத்துள்ளார்.

Click  திருமணத்திற்கு பிறகும் க வ ர் ச் சியில் மிரட்டும் காஜல் அகர்வால்..!!வெறும் ப் ரா வில் குலுங்கும் முன்னழகு!!

Leave a Reply

Your email address will not be published.