கடற்கரையில் படு க வ ர் ச் சியான போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூனம் கவுர்..!! வைரலாகும் போட்டோஸ்!!

கடந்த 2007 ஆம் ஆண்டு நரேன் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூனம் கவுர்.இவர் 1983 ஆம் ஆண்டு ஹதராபாத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை ஐதராபாத்தில் முடித்தார்.பின்னர் பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்து முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2006 ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதுகளை வென்றார்.பின்னர் 2008 ஆம் ஆண்டு பந்து பலகா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

இதையடுத்து பயணம், என் வழி தனி வழி,அச்சாரம், 6 மெழுகுவர்த்திகள் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.தெலுங்கு நடிகையான இவர் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தமிழில் கடைசியாக நந்து என் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி படுகவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கடற்கறை மணலில் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  நடனமாடிக்கொண்டே நுழைந்த மணப்பெண் ! என்ன ஆட்டம் டா ! வாயைப்பிளந்த உறவினர்கள் ! முழு வீடியோ

Leave a Reply

Your email address will not be published.