பெரியாரிஸ்ட் ஆதரவாளர் வேலையிலிருந்து தூக்கிய ஊடகம் ! முதல் விக்கெட் ! கப்சிப் ஆன ஊடகவியலாளர்கள் !

தமிழக ஊடகங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் . ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஊடகங்களிலில் பணிபுரிய முடிகிறது போன்ற பல குற்றசாட்டுகள் தமிழக ஊடகவியலாளர்கள் மீது எழுந்தது . குறிப்பாக பெரும் ஊடகங்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பலரும் பேச துவங்கினர் .

பல ஊடகங்களில் வேலை பார்த்து அங்கிருந்து வெளியேறி தற்போது தனியாக youtube சேனல் நடத்திவரும் மதன் ரவிச்சந்திரன் என்பவர் ஊடகங்களில் நடக்கும் உண்மைகளை போட்டுடைத்தார் .

கடந்த சில நாட்களாகவே ஒரு சித்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட இந்த ஊடகவியலாளர்கள் சமூகவலைத்தளம் பக்கம் வரவில்லை .அதற்கு காரணமும் இந்த விவகாரம் தான் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் அணைத்து ஊடகங்களிலும் நிர்வாக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படும் நிலையில்.

கலாட்டா என்ற இணையவழி ஊடகம் மூலம் ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக பேசி பிரபலமான விக்ரமன் கலாட்டா ஊடகத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . பெரியாரிய ஆதரவாளரான விக்ரமன் பல மேடைகளிலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பற்றியே பேசியுள்ளார் .

இதனால் கலாட்டா நிறுவனம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கும் அபாயம் உள்ளதாலும் . பல விளம்பரதாரர்கள் விலகிச்செல்வதாலும் விக்ரமனை தூக்க கலாட்டா நிறுவனம் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது . கலாட்டா நிறுவனம் வேலையிலிருந்து தூங்கியதால் வேறு ஒரு வளர்ந்துவரும் சிறு நிறுவனத்தில் விக்ரமன் தற்போது சேர்ந்துள்ளார் .

தற்போது மக்கள் விழிப்படைந்து வருவதால் ஊடகங்கள் குறிப்பிட்ட இந்த சித்தாந்த வாதிகளிடம் இருந்து தங்கள் ஊடகத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் . இப்போது தான் முதல் விக்கெட் விழுந்துள்ளது . இனி தொடர்ந்து பல விக்கெட்டுகள் விழும் என்று எதிர்பார்க்கலாம்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Click  இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பி இந்துக்களை கொன்று குவியுங்கள் ! ISIS வெளியிட்ட சிறப்பு கட்டுரை ! தப்லீக் ஜமாத்துக்கு நன்றி !

Leave a Reply

Your email address will not be published.