குட்டியான ட்வுசரில் இளம் நடிகை ஹரிகா..!! ஹாட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே

தெலுங்கு திரையுலகில் வெளியான தேதாடி என்ற நகைச்சுவை வெப் சீரிஸ் மூலமாக பிரபலமானார் இளம் நடிகை அலேக்யா ஹரிகா.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் 1998 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அலெக்யா சிறிய வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் காட்டினார்.இவர் சிறுவயதிலேயே நடன இயக்குனராக விரும்பினார்.

இவர் 2015 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் அமேசான் மேம்பாட்டு மையத்தில் ஒரு நிர்வாகியாக பணியாற்றி வந்தார். அலெக்கியா சுமார் மூன்று ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.இதையடுத்து, தமடா புரொடக்ஷன்ஸில் அவரது நண்பர் இவரை அறிமுகப்படுத்தினார்.இவர்
2018 ஆம் ஆண்டு சித்ரம் விசிட்ரம் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

பின்னர் தேதாடி என்ற யூடியூப் சேனலின் வீடியோக்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஹரிகா.இதன் மூலம் புகழ் பெற்றார்.இவர் விரக்தியடைந்த தெலுங்கானா பில்லா என்ற யூடியூப் வீடியோவிலும் நடித்திருந்தார்.இந்த வீடியோ வெளியான சில நாட்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.இவர் தமிழில் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

Click  குட்டியான பாவாடையில் தொ டை ய காட்டி இளசுகளை சூடாக்கும் சீரியல் நடிகை…!!

Leave a Reply

Your email address will not be published.