மேடையில் சேலையை விலக்கி விட்டு முன்னழகை காட்டும் நடிகை ஆலியா பட்..!!தீயாய் பரவும் வீடியோ!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆலியா பட்.இவர் 1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் 1999 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சங்கார்ஷ்
படத்தில் நடித்திருந்தார்.இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆனால் பிரிட்டிஷ் நாட்டில் குடியுரிமை பெற்றவர்‌‌. நடிகை ஆலியா பட் ஒரு நடிகை மட்டும் கிடையாது இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.

ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் ஆப் தீ இயர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹைவே, 2 ஸ்டேட்ஸ், ஜீரோ , கலங்க் போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.
இவர் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.இதுவரை இவர் ஹிந்தியில் நான்கு பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.இவரின் படங்கள் பெருமளவில் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு இருக்கும் என்பார்கள். இவர் ஹம்ப்டி சர்மாகி துல்ஹானியா பத்ரிநாத்கி துல்ஹானியா மற்றும் சாலை நாடக நெடுஞ்சாலையில் கடத்தப்பட்ட பலியாலாக நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்‌.

தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.இவர் பிஸியாக பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் விழா ஒன்றில் புடவை சகிதமாக கலந்து கொண்ட அவர் வேண்டுமென்றே மாராப்பை விலக்கி விட்டு முன்னழகை காட்ட முயற்சிக்கும் காட்சிகள் தீயாக பரவி வருகிறது.

Click  பின்னழகை தூக்கி காட்டும் மலையாள நடிகை..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

Leave a Reply

Your email address will not be published.