கீழே எதுவும் போடாமல் தொடை தெரிய பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா..!! வைரலாகும் போட்டோஸ்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர். இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை பி எம் ஆர் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான ஆல்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ஆல்வார் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் ஸ்வேதா. இதைத்தொடர்ந்து இவர் வள்ளுவன் வாசுகி, மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் ஸ்வேதா சின்னத்திரை சீரியல் பக்கம் திரும்பினார்.

இவர் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த சீரியலில் ஸ்வேதா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தமிழில் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் இவர் பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் பார்பதற்கு கொஞ்சம் குண்டாக கொளுகொளுவென இருப்பார்.இவர் பட வாய்ப்புக்காக படங்களில் மிக கிளாமராக நடித்து வந்துள்ளார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீழே எதுவும் போடாமல் தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி உள்ளார். இதை பார்த்த இளசுகள் பால்
பப்பாளி..வெள்ள தக்காளி..என வர்ணித்து வருகிறார்கள்.

Click  கால மடக்குங்க மேடம் ! வெளியான ஜான்வி கபூர் புகைப்படம் ! வாயை பிளந்த ரசிகர்கள் !

Leave a Reply

Your email address will not be published.