உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுரபி.இந்த படத்தில்
 
உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுரபி.இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இவர் தனது முதல் படத்திலேயே குடும்ப பெண்ணாக நடித்ததின் மூலம் மக்களிடையே நல்ல பெயரை பெற்றார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

இவர் 1993 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார்.பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவர் இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் ஆனார்‌.பின்னர் தமிழில் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!
உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

பின்னர் ஜீவா, அட்டேக் போன்ற சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து ஜெய் நடித்த புகழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தெலுங்கு பக்கம் சென்றார்.
இவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.தற்போது இவர் தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!
உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

தமிழில் அடங்காதே, தெலுங்கில் பீமாவரம் பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வருகிறார் சுரபி. இந்நிலையில் டைட்டான கவுனில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு.. என்று
கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!
உடம்பு சும்மா கின்னுன்னு இருக்கு..!! டைட்டான கவுனில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை சுரபி!!
Click  சகட்டு மேனிக்கு இடையழகை காட்டும் சீரியல் நடிகை..!!அந்த இடத்தை உத்து பார்க்கும் இளசுகள்!!

Tags