முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அஞ்சு குரியன். இந்த திரைப்படத்தில் நிவின்
 
முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அஞ்சு குரியன். இந்த திரைப்படத்தில் நிவின் பாலியின் தங்கையாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.பின்னர் இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!
முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

இவர் 1993 ஆம் ஆண்டு கேரளாவில் கோட்டயம் பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மலையாளத்தில் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் விளம்பரங்கள் மற்றும் இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.
பின்னர் ஓம் சாந்தி ஓஷானா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு கவி உதேசிசத்து திரைப்படத்தில் நடித்தார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!
முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

பின்னர் 2018 ஆம் ஆண்டு நான் பிரகாசன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் தமிழில் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழில் இவர் நடித்த இஃக்லூ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ஷிபு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!
முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

தற்போது மலையாளத்தில் மேப்படியன் படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் போட்டோஷூட் புகைப்படங்கள், நடன வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையை அணிந்து கொண்டு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!
முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை அஞ்சு குரியன்..!! ஜொல்லு விடும் இளசுகள்!!
Click  மல்லாக்க படுத்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்த நடிகை அமிர்தா ஐயர்..!! உருகும் ரசிகர்கள்!!

Tags