டூ பீஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

ஆனந்த் எல். ராய் இயக்கத்தல் அக்ஷய் குமார், தனுஷுடன் சேர்ந்து அத்ரங்கி ரே படத்தில் நடித்திருந்தார் சாரா அலிகான்.இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்டு ஓடிடி தளத்தில் கடந்த
 
டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

ஆனந்த் எல். ராய் இயக்கத்தல் அக்ஷய் குமார், தனுஷுடன் சேர்ந்து அத்ரங்கி ரே படத்தில் நடித்திருந்தார் சாரா அலிகான்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்டு ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றது.இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!
டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் 1995 ஆம் ஆண்டு பிறந்தார் சாரா அலிகான்.இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சைஃப் அலிகான். அம்மா அம்ரிதா சிங், தம்பி இப்ராகிம் உடன் லண்டனில் வசித்து வந்தார் சாரா.

டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!
டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

சாரா கேதர்நாத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ரன்வீர் சிங் உடன்
இணைந்து சிம்பா படத்தில் நடித்திருந்தார்
இதைத்தொடர்ந்து கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து லவ் ஆஜ்கல் படத்தில் நடித்து வந்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அக்ஷய் குமார், தனுஷுடன் இணைந்து
அத்ரங்கி ரே படத்தில் நடித்திருந்தார் சாரா.

டூ பீஸ்  உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை..!! சூடான ரசிகர்கள்!!

பாலிவுட் நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம்.பிரபல பாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சியில் சுற்றி வருகிறார் சாரா. இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார். சாரா தற்போது தோழியுடன் மாலத்தீவுகளுக்கு சென்றார். இவர் வகை வகையாக பிகினி அணிந்து புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Click  இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர் ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

Tags