பார்க்க ப ச் ச க் குழந்தை மாதிரி, ஆனா இ ப்படியெல்லாம் போஸ் ஆ முன்னாடி முழுசா காட்டும் பாபநாசம் புகழ் எஸ்தர் அணில்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக். எஸ்தர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது ‌சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு நாடக‌ திரில்லர் படமான த்ரிஷ்யம் படத்தில் அனுமோல் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

மலையாள சினிமாவில் குழந்தை  நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் இவர்
மோகன்லாலுடன் ஒரு நாள் வரும், திரிஷ்யம் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் ‌ நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கற்பனை திரைப்படமான ஓலுவில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்போது சற்று வளர்ந்திருக்கும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்நடிகை எஸ்தர் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி மாடர்ன் உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது தொடை அழகு தெரியும் அளவிற்கு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Click  ஆபிசுல இவங்க போடற ஆட்டத்தை பாருங்கள் ! அப்போ வேலை ஓடல ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.