பாலிமர் நியூஸ் வேல்ராஜுக்கு போன் செய்த பெரியாரிஸ்ட் ! நீ மிரட்டுனா நா பயப்படணுமா ? தெறிக்கவிட்ட வேல்ராஜ் முழு ஆடியோ .

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் .

கருப்பர் கூட்டத்தின் செந்தில்வாசன் என்பவரை நேற்றுமுன்தினம் வேளச்சேரியில் கைதுசெய்த நிலையில் . முக்கிய அட்மின் சுரேந்திரன் நேற்று புதுச்சேரியில் சரணடைந்தார் . இந்நிலையில் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பாலிமர் நியூஸ் ஒரு காணொளியை வெளியிட்டது .

அந்த காணொளி வைரலானதை தொடர்ந்து . பாலினர் நியூஸ் சேனலின் வேல்ராஜுக்கு போன் செய்த பெரியாரிஸ்ட் ஒருவர் அவரிடம் மிரட்டும் தோணியில் பேச பதிக்குளுக்கு வேல் ராஜ் அவருக்கு சக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த வீடியோ

Click  கடனை கட்டு இல்லையென்றால் சாவு! உன் இறப்பு சான்றிதழை வைத்து பார்த்துக்கொள்கிறேன் ! விவசாயியின் பரிதாப நிலை !

Leave a Reply

Your email address will not be published.