இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

நடிகை மாளவிகா மேனன் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு கேரளாவில்
 
இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

நடிகை மாளவிகா மேனன் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மாளவிகா மேனன் 1998 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் ஒரு சிறந்த டேன்ஸர் சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை கற்றார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!
இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

இவர் மலையாளத்தில் இந்திரா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து இவர் மலையாளத்தில் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தினார்.
பின்னர் தமிழில் 2013 ஆம் ஆண்டு விழா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

இவர் பிரம்மன், இவன் வேற மாதிரி , வெத்து வேட்டு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் நித்ர, ஹீரோ, 916 போன்ற பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மாளவிகா தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் போய் மாமா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

இவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவங்க சரியான நாட்டுக்கட்ட..!! முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சியான உடையில் நடிகை மாளவிகா மேனன்!!

Click  பாவாடையை தூக்கி கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா..!!வைரலாகும் வீடியோ!!

Tags