டூ பீஸ் உடையில் படு க வ ர் ச் சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

நடிகை ஈஸ்வரி ராவ் 1973 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கில் இன்டின்டா தீபாவளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து நடித்திருந்தார். இவர் தமிழில் கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்த படத்தின் பாடல்கள் பிரபலமானது ஆனால் படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தது. பாலு மகேந்திரா 1997 ஆம் ஆண்டு இயக்கிய ராமன் அப்துல்லா திரைப்படத்தில் மூலமாக இவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு ஈஸ்வரி ராவ் புகழ் பெற்றார்.பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சன் தொலைக்காட்சியில் கோகிலா இங்கே போகிறாள், உதயம், கஸ்தூரி போன்ற பல நாடகங்களின் மூலம் பிரபலமானார். பின்பு ஜெயா, ஜெமினி, விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.இவர் இயக்குனர் எல்.ராஜாவை திருமணம் புரிந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த சரவணன் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பின் 2018 ஆம் ஆண்டு ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு மீண்டும் நடித்திருந்தார்.இவர் தமிழில் மற்ற சில படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் பழைய டூ பீஸ் உடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  கிராமத்து சூழலில் சிம்பு பட பாடலுக்கு இளம் பெண் ஆடும் அழகிய நடனம் ! மிஸ் பண்ணாம பாருங்க !

Leave a Reply

Your email address will not be published.