ப் ரா அணியாமல் முன்னாடி ஓப்பனாக காட்டும் நடிகை பிரியங்கா சோப்ரா..!!வைரல் புகைப்படங்கள்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா.இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் இவருக்கு முதல் படமாக அமைந்தது.அதன் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.

பிரியங்கா சோப்ரா 1982 ஆம் ஆண்டு பீகாரில் ஜாம்ஷெட்பூரில் பிறந்தார்.இவர்
தனது கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்தார்.இவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார்.பின்னர் தமிழில் தமிழின் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவர் 2003 ஆம் ஆண்டு லவ் ஸ்டோரி ஆஃப் ஸ்பை படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா.

இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.நிக் ஜோன்ஸ் பிரியங்காவை விட 10 வயது மிகவும் குறைந்தவர் என்பதால் திருமணத்திற்கு முன்பு பல சர்ச்சைகள் எழுந்தது.

இவர் திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கவர்ச்சியான உடையில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது ப்ரா அணியாமல் முன்னாடி ஓப்பனாக முன்னழகு பளீச்சென தெரியும் படி கிருஸ்துமஸ் கொண்டாடத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த நடிகையா இது ! பட வாய்ப்புக்காக படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை !

Leave a Reply

Your email address will not be published.