என்ன சைசு டா..? இளசுகளுக்கு வேற லெவல் ட்ரீட் காத்துருக்கு!!

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில்
கவர்ச்சி காட்டி நடனம் ஆடுவதற்கு
ஜெயமாலினி, விஜயலட்சுமி,சில்க்ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோசாந்தி, பபிதா என பல நடிகைகள் இருந்தார்கள். அந்தவகையில்
தற்போது நாடோடிகள் படத்தின் மூலம்
பிரபலமானார் நடிகை நாகு. இந்த படத்தில்
யக்காயக்கா பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.இந்த பாடலின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாகு திரைத்துறையில் ஒரு தனி பாடல் நடனக் கலைஞர் ஆவார்.இவர் குழந்தை பருவத்திலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் காட்டினார்.இவர் தனது 12 வயதிலேயே நடனமாட தொடங்கினார்.இவரின் தாயார் ஒரு நடனக் கலைஞராக இருந்ததால் இவர் ஒரு நடனக் கலைஞராக மாறினார்.மேலும் இவர் ஒவ்வொரு நாளும் நடன பயிற்சி மேற்கொண்டு தனது தாயை விட சிறந்த நடனக் கலைஞராக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார்.

பத்து வருட முயற்சிக்கு பிறகு தமிழில்
நாடோடிகள் படத்தில் யக்காயக்கா பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.பின்னர்
மைனா படத்தில் ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலாமான நடிகை நாகு.இவர் சில தமிழ் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களில் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

சமீபத்தில் தமிழில் நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்ன் கவர்ச்சி உடையில்
குத்தாட்டம் போட்டு கலக்கி உள்ளார்.இவர்
பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.நாகு நடிக்கும் புதிய படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.இதை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Click  ஷிவானியை பதம் பார்த்த ஹவுஸ்மேட்ஸ் 'நான் எந்த கேம் பிளானோடும் வரல'

Leave a Reply

Your email address will not be published.