அந்த கால கொஞ்சம் கீழ இறக்குங்க அது அப்படியே தெரியது.‌.!! நடிகை கேத்ரின் தெரசாவின் ஹாட் போட்டோஸ்!!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில்
கார்த்தி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கேத்ரின் தெரசா.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் இவர் பேசிய ம்ம் நீதான் வேணும் கட்டிக்கிறியா என்று வசனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் ஆனால் கேத்ரீன் தெரசா வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். பின்னர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். இதையடுத்து இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.இதையடுத்து ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் கேத்ரீன்.

மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழில் கதகளி, வந்தா ராஜாவா தான் வருவேன்,அருவம், கணிதன், கடம்பன் ,கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 மற்றும் கணிதன் படங்களில் கிளாமராக நடித்திருந்தார்.
தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் பிம்பிசரா, பால தாண்டனா படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கடற்கரையில் காலை தூக்கிய வாறு
முரட்டு தொடைய காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் அந்தகாலை கீழே இறக்குங்க… அது தெரியுது.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  மாணவர்களை காப்பாற்ற சொந்த செலவில் விமானம்! சல்மான் கானை பின்னுக்கு தள்ளினார் ! சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோ !

Leave a Reply

Your email address will not be published.