அது தெரிவதை கவனிக்காமல் அப்படியே வெளியிட்ட நடிகை ஜனனி ஐயர்..!! ஷே ம் ஷே ம் ! மொத்தமா பரக்குதே!!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ஜனனி ஐயர்.இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 2009 ஆம் ஆண்டு திரு திரு துரு துரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் கத்திவாக்கம் பெங்களூரில் பிறந்தார். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பு தமிழ் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
பின்னர் 2010 ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் குறிப்பிடாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவன் இவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் தெகிடி, அதே கண்கள், பாகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவரின் திரைவாழ்க்கைக்கு முக்கிய படமாக தெகிடி திரைப்படம் அமைத்தது. இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் இவர் நான்காவது இடத்தை பிடித்தார்.

தற்போது தமிழ் பகிரா, கசட தபற, வேதம், தொல்லை கட்சி மற்றும் யாகை திரி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் மாலத்தீவு சென்றுள்ளார்.இவர் மாலத்தீவில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது
ஒரு வீடியோவில் அது தெரிவதை கவனிக்காமல் அப்படியே வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Click  ஷகிலாகே டஃப் கொடுப்பிங்க போலயே..!!தொடை அழகை காட்டும் திவ்யா துரைசாமி!!

Leave a Reply

Your email address will not be published.