சூப்பர் ஸ்டக்ச்சர் டா இது..!! ஹாட் வீடியோவை வெளியிட்ட நடிகை அனைகா!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய
சத்யா 2 என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார் நடிகை அனைகா சோட்டி.இந்த
திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அனைகா சோட்டி 1991 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தார். அனைகா சோட்டி மலேசியாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவர் பேஷன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். 
இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில்
சித்தார்த் நடிப்பில் வெளியான காவிய தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானார்
நடிகை அனைகா சோட்டி.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் 365 டேஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.தெலுங்கில் 360 படத்தில் செம க்ளாமர் காட்டி வாயடைக்க வைத்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து செம போத ஆகாதே படத்தில் நடித்தார்.
இதைத்தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து கீ படத்தில் நடித்திருந்தார்.இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் ப்ளான் பண்ணி பண்ணணு படத்தில் ஐட்டம் டான்ஸ் பாடல்களுக்கு ஆடியுள்ளார்.

இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் திரைப்படங்கள் மூலம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.தற்போது இவர் கவர்ச்சியை கொஞ்சம் ஓவர் டோஸாக காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  இளைஞயர்களை கவர்ந்துவரும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் , முதல் முறையாக வெளியான மாடன் புகைப்படங்கள் மிஸ் பண்ணாதீங்க !

Leave a Reply

Your email address will not be published.