மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நடிகை மஹிமா நம்பியார் கடந்த 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள்
 
மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நடிகை மஹிமா நம்பியார் கடந்த 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன் மஹிமா நம்பியார் காரியஸ்தன் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்திருந்தார்.

மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் 1994 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் முறையாக நடனம் மற்றும் பாடலை கற்று உள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் மொசக்குட்டி, அகத்திணை போன்ற மலையாள படங்களில் நடித்தார்.இவருக்கு 2012 ஆம் ஆண்டு சாட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

பின்னர் இவர் அருண் விஜயுடன் நடித்த குற்றம் 23 திரைப்படம் இவருக்கு சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.பின்னர் கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான மாகாமணி, அசுரகுரு போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை படமாக அமைந்தது. மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் ஜி.வி.பிரகாஷ் ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது மஹிமா இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் கிட்னா படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மாடர்ன் உடையில்  ஹாட் போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!  லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Click  ஆ பா சமா க கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!!

Tags