உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுளை பின்னுக்கு தள்ளிய அம்பானி ! அனைவரும் அமெரிக்கர்கள் ஒரே இந்தியர்! வேறு நாட்டவருக்கு இடம் இல்லை !

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் நேற்று வெளியானது அந்த பட்டியலை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி காரணம் 3 வாரத்தில் 2 இடங்கள் முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ்
 
உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுளை பின்னுக்கு தள்ளிய அம்பானி ! அனைவரும் அமெரிக்கர்கள் ஒரே இந்தியர்! வேறு நாட்டவருக்கு இடம் இல்லை !

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் நேற்று வெளியானது அந்த பட்டியலை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி காரணம் 3 வாரத்தில் 2 இடங்கள் முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தரை லட்சம் கோடி மதிப்புடன் 7 ஆம் இடத்தில் உள்ளார் ம . கடந்த 3 வாரங்களுக்கு முன் 9 ஆம் இடத்தில இருந்த இவர் இப்போது கூகுள் நிறுவனர் லேறி பேஜ் , பங்குச்சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் வாறன் பப்பட் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 7 ஆம் இடம் பிடித்துள்ளார் .

உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுளை பின்னுக்கு தள்ளிய அம்பானி ! அனைவரும் அமெரிக்கர்கள் ஒரே இந்தியர்! வேறு நாட்டவருக்கு இடம் இல்லை !

இந்த பட்டியலில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் உலகின் முதல் 10 பணக்காரர்களில் 8 பேர் அமெரிக்கர்கள் . இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னாட் ஆர்னாட் குடும்பம் மட்டுமே பிரான்ஸ் நாட்டை சார்ந்தவர்கள் அது தவிர ஒரு இந்தியர் முகேஷ் அம்பானி . கடந்த 3 வாரத்தில் முகேஷ் அம்பானியின் மதிப்பு 60,000 கோடி உயர்ந்துள்ளது இது தோராயமாக ஒருநாளைக்கு 2725 கோடி ஆகும் .

இதே வேகத்தில் சென்றால் திருபாய் அம்பானியின் கனவான உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை விரைவில் அடைந்து விடுவார் முகேஷ் அம்பானி . அதேவேளையில் மற்றோரு பட்டியலும் வெளியாகியுள்ளது . அது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது . உலகின் 2095 பேர் பில்லீனர்களாக அடையாளம் காணப்படும் நிலையில் அதில் 614 பேர் அமெரிக்கர்கள் , 388 பேர் சீனர்கள் 107 பேர் ஜெர்மனியை சார்ந்தவர்கள் . இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது ஆம் 102 பேர் இந்தியர்கள் நமக்கு பின் தான் ரசியா , ஹாங்காங் , பிரேசில் , உக் கனடா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளது

உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுளை பின்னுக்கு தள்ளிய அம்பானி ! அனைவரும் அமெரிக்கர்கள் ஒரே இந்தியர்! வேறு நாட்டவருக்கு இடம் இல்லை !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும்

Tags