குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!

நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார். இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு மராத்தி குடும்பத்தை
 
குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!

நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார். இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர்.இவர் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்தார். இவர் சிறுவயதில் இருந்தே டேன்ஸ் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளார்.இவர் பல டேன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!

கபூர் டீன் பட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் லவ் க தி எண்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.அதன் பிறகு இவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!
குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!

அதன் பிறகு இவர் சாஷா திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வந்தார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் மூலம் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!
குட்டையான டவுசரில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்..!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்யும். வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  குட்டியான ட்ரவுசரில் பட்டாசு பட நடிகை மெஹ்ரீன்..!! ஹாட் டான க்ளிக்ஸ்!!

Tags