தொப்புளை காட்டி இணையத்தை சூடாக்கி வரும் சந்திரலேகா சீரியல் நடிகை ..!! புகைப்படங்கள் உள்ளே!!

சன் தொலைக்காட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 6 வருடங்கள் சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சந்திரலேகா சீரியலில் நடித்த எல்லா நட்சத்திரங்களும் தற்போது 6 வயது கூடிப் போய்விட்டது. சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலை சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது.

சந்திரலேகா சீரியலில நாகஸ்ரீ, முன்னா
ஸ்வேதா பாண்டேகர் மற்றும் அருண் குமார் ராஜன் போன்ற பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
தமிழ் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் சீரியல் ஆகும்.
இந்த சீரியலின் கதையை இழு இழு என்று இழுத்து கொண்டே..புது கதாபாத்திரங்கள் கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையில் பயணித்து வருகிறது.

இந்த சீரியலில் சந்திராவாக நடித்து இருக்கும் ஸ்வேதா, லேகாவாக நடித்து இருக்கும் நாகஸ்ரீ இருவருமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை. ஸ்வேதா ராஜஸ்தான் பொண்ணு மற்றும் நாகஸ்ரீ பெங்களூரு பொண்ணு.இவர்கள் நடிக்க வந்த புதிதில் சின்ன பெண்களாக இருந்தார்கள் ஆனால் தற்போது இவர்கள் சீரியலிலேயே பெரிய பெண்களாக கூட ஆகிவிட்டார்கள்.

இந்நிலையில் நடிகை நாகஸ்ரீ நிஜ வாழ்க்கையில் மாடர்ன் உடைகளில் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறார்.
இவரின் உடைகள் மோசம் என்று சொல்லாத அளவிற்கு தான் இருந்தன. ஆனால் தற்போது முதன் முறையாக தன்னுடைய தொப்புள் தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நாகஸ்ரீயா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ? உங்களுக்கு வயசே ஆகாதா ? வெளியான புகைப்படங்களை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

Leave a Reply

Your email address will not be published.