கல்யாண வீடு சீரியலில் ஹோம்லியாக நடித்த ஸ்பூர்த்தி‌யின் சூடேற்றும் புகைப்படங்கள்.!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார் ஸ்பூர்த்தி கவுடா. இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தார்.இவர் பெங்களூர் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவர் சூப்பர் மினிட்,
சாம்பியன்ஸ் போன்ற டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வந்துள்ளார்.

பின்னர் கன்னட தொலைக்காட்சியில்
துளசிடல சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஸ்பூர்த்தி கவுடா.பின்னர்
இவர் ஜெமினி தொலைக்காட்சியில் கன்யா தானம் சீரியலில் நடித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழில் சன் தொலைக்காட்சியில் கல்யாண வீடு சீரியலில் அறிமுகமானார்.இந்த சீரியலில் திருமுருகன் கோபியாக நடித்து வந்தார். கோபிக்கு ஜோடியாக அவரின் மனைவியாக சூர்யா கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார் .

ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு என்ன காரணம் என்று அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதாவது ஸ்பூர்த்திக்கு திருமணம் நடக்க இருக்குதாம் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறினார்.அவருக்கு பதில் கன்னிகா ரவி நடித்திருந்தார்.

இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது..? என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வெல்லாத நாடுகள் பற்றி தெரியுமா? வெளியான பட்டியல்

Leave a Reply

Your email address will not be published.