சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஆஷ்னா சவேரி.இந்த படம்
 
சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஆஷ்னா சவேரி.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது.இவர் 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!
சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

இவர் தமிழில் சந்தானத்துடன் நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் வெற்றி பெற்றதால் 2015 ஆம் ஆண்டு மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது . இவர் மற்ற மொழி படங்களிலும் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!
சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

இதையடுத்து நடிகை ஆஷ்னா 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார் இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பிரம்மா.காம் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம்’
என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார்.

சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!
சந்தானம் பட நடிகையா இது..? இறுக்கி புடுச்சு இப்படி கிளாமர் காட்டுறீங்களே..!!

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் தற்போது டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையிவ் டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முன்னழகை வர்ணித்து வருகிறார்கள்.

Tags