சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது கொரோனா வைரஸ் காரணமாக காணொளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய ரிலைன்ஸ் தலைவர் முகேஷ்
 
சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது கொரோனா வைரஸ் காரணமாக காணொளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய ரிலைன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்

சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

குறிப்பாக இன்று கூகிள் நிறுவனம் 33 ஆயிரம் கோடியை ஜியோவில் முதலீடு செய்துள்ள நிலையில் . பேசிய முகேஷ் அம்பானி . ஜியோவிடம் 5G தொழில்நுட்பம் தயார் நிலையில் இருப்பதாகவும் , இந்திய அரசு 5G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தவுடன் . ஜியோ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் அணைத்து இந்தியர்களுக்கும் உலகத்தரம்வாய்ந்த 5G சேவை வழங்கப்படும் என்று கூறினார்

சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

5G சேவையை உலகிற்கு தாங்கள் தான் வழங்கப்போவதாக கூறிவந்த சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு போட்டியாக முகேஷ் அம்பானி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இந்தியாவிலும் 5G சேவையை பரிசோதிக்க சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு இந்தியா அனுமதி வழங்கிய நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த இந்தியா சீனா மோதல் காரணமாகா இது தடைப்பட்டிருந்தது .

இந்த சூழலில் தான் தங்களிடம் 5G தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார் . பல உலகநாடுகளும் சீனாவை புறக்கணித்துவரும் நிலையில் ஜியோ வெற்றிகரமாக 5G தொழில்நுட்பத்தை செயல்படுத்தி காட்டினாள் பல உலகநாடுகளும் இந்தியாவின் ஜியோ நிறுவனத்திடம் இருந்து 5G சேவையை பெற தயாரக உள்ளனர் .

சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

இது சீனாவுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ள நிலையில் . அடுத்த அடியாக ஜியோ மற்றும் கூகிள் இணைந்து புதிய ஸ்மார்ட் போனை உருவாக்கப்போவதாக இன்று அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி . மேலும் இது 5G தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

சீனாவுக்கு ஆப்படிக்கும் இந்தியா ! உலகிற்க்கே 5G சேவையவை தரப்போகிறோம் ! இன்று அம்பானி வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்

மேலும் ஹாலோகிராம் வசதிகொண்ட கண்ணாடிகள் போன்ற பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு ஒரு இந்திய நிறுவனமா இத்தனையும் செய்யப்போகிறது என்று உலகநாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கு பேசியுள்ளார் முகேஷ் அம்பானி . மேலும் இவை அனைத்தும் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் . இதனால் இந்தியாவில் பல தொழில் வாய்ப்புகள் உருவாகுவதுடன், வேலைவாய்ப்பும் பெருகும்

Tags