படு சூடான லிப்லாக் காட்சியில் நடிகை கீர்த்தி ஷெட்டி..!! மேலாடையை கழட்டி போட்டு லிப் லாக் !! வைரலாகும் வீடியோ !!

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி
துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போது
கமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கீர்த்தி தற்போது நானி நடிக்கும் ஷ்யாம் சிங்கா ராய், சுதீர் பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் பங்கார்ராஜீ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.இவர்
மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இந்த படங்கள் இவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது.

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில் இவரின் படு சூடான லிப் லாக் காட்சி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.இந்த வீடியோ வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தின் டீசர் தான்.இதை பார்த்த ரசிகர்கள் என்னமோன்னு நெனச்சோம்.. என்னமா கிளாமர் காட்டுது இந்த பொண்ணு என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  கொலு கொலு முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஈஷா ரெப்பா!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.