டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை மீனா வெமுரி.இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.பின்னர் இவர் குடும்பத்தோடு சென்னையில் செட்டில்
 
டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை மீனா வெமுரி.
இவர் 1985 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.பின்னர் இவர் குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆனார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் பல நேர்காணலில் பங்கேற்று வந்துள்ளார்.இவர் முதலில்
சின்னத்திரையில் அறிமுகமானார்.

டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!
டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

கடந்த 2015 ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!
டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.ஜீ தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அக்கா செல்லலு என்ற தெலுங்கு மொழி சீரியலை மையமாக  வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சீரியலில் சாந்தினி தமிழரசன்,அக்‌ஷய் கமல் மற்றும் நிமேஷ் சாகர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!
டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என்று எக்குதப்பாக அழகை வர்ணித்து வருகிறார்கள்.

டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!
டைட்டான பேண்டில் ரசிகர்களை திணற வைக்கும் சீரியல் நடிகை மீனா வெமுரி..!!

Tags