இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா..!! வீடியோ உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.இவர் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் படங்களில்
 
இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.இவர் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!
இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!

இவர் 1985 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் அறிமுகமானார்.இவர் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இதையடுத்து அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள் போன்ற பல சீரியல்களில் நடித்தார்.பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!
இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.இந்த காட்சியில் மிகவும் கவர்ச்சியான முகத்தை வைத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!
இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் ரீலஸ் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது சக
நடிகைகள் நான்கு பேருடன் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் ஒண்ணில்ல ரெண்டில்ல மொத்தம் 4 தெரியுதா? என்று குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை  அர்ச்சனா..!!  வீடியோ உள்ளே!!

Click  சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Tags