டூ பீஸ் பி கி னி உடையில் சார்பட்டா பட நடிகை சஞ்சனா..!! படு கி ளா மரான புகைப்படங்கள்!!

கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம்  பிரபலமானார் நடிகை சஞ்சனா நடராஜன்.இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னை வைஷ்ணவ் கல்லூரியில் விஸ்காம் பட்டப்படிப்பை முடித்தார்.இவர் ராஜ் தொலைக்காட்சியில் தமிழ் பேசும் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

சஞ்சனா 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கிவா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம்ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்  மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் பாக்சிங் மாணவிகளில் ஒருவராக நடித்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர்
தெலுங்கில் குரு படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் நோட்டா , 2.0 போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.இவர் தனுஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் நடித்த என்ன வேனா நடக்கட்டும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.பின்னர் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இவரின் 7 வருட போராட்டத்திற்கு பலனாக
ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் தெரிய வைத்தது.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவர் பிகினி உடையில் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது என
ஆச்சரியத்தில் உள்ளனர்.

Click  என்னமா இவ்ளோ செம்மையை பண்ற நீ ! நீங்களும் பாருங்க எவ்ளோ அழகுன்னு !

Leave a Reply

Your email address will not be published.