செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

நடிகை மீனாட்சி வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் பரத்தின் தங்கையாக நடித்திருந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை
 
செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

நடிகை மீனாட்சி வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் பரத்தின் தங்கையாக நடித்திருந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் பிங்கி சர்க்கார் என்ற பெயரை தமிழ் சினிமாவில் மீனாட்சி என்று மாற்றிக் கொண்டார்.

செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!
செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

பின்னர் நடிகர் கிரண் நடிப்பில் வெளியான கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை மீனாட்சி.இந்த திரைப்படத்தில் அப்பாவியான குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தார். இதன் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் மீனாட்சி.இதைத்தொடர்ந்து தமிழில் மந்திர புன்னகை, பெருமாள், ராஜாதி ராஜா, வெள்ளைகார துரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!
செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான
நானும் ரௌடி தான் படத்தில் சிறப்பான
நடிப்பை தள்ளி.பின்னர் ஆங்கிலப்படம் திருநாள்,நேர்முகம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் மலையாளத்தில் சட்டம்பிநாடு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில்
பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சினிமாவில் விட்டு விலகி இருந்தார்.

செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!
செ க் ஸி யான போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி..!! ஹாட் ஃபிக்ஸ் !!

தமிழ் சினிமாவில் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மீனாட்சி.இவர் பட வாய்ப்புகாக கவர்ச்சியாக கூட நடிக்க தயாராக உள்ளாராம். இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற ஆடையில் படு கவர்ச்சியான உடையில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்துள்ளார்.

Tags