வா.. வந்து.. என்று பதிலளித்த தெலுங்கு நடிகை..!! அதிர்ந்து போன ரசிகர்கள்!!புகைப்படங்கள் உள்ளே!!

சமீப காலமாக சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகையான அஸ்வினி ஸ்ரீ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இவர்
தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் கலந்துரையாடிய சில வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகின்றது.

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.
இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய பாலோவர்களை அதிகப்படுத்துவதற்காக
தினமும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி குதிரையாக வளம் வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் இவரின் அழகை பலரும் வர்ணிக்க ஆனால் சிலர் மோசமான கேள்விகள் மற்றும் அர்ச்சனைகளை செய்தனர்.இவர் அதற்கும் சளைக்காமல் பதில் கொடுத்து உள்ளார்.அதில் குறிப்பாக ஒருவர் உன்னுடைய தொப்புள் மற்றும் உடல் முழுவதும் முத்தமிட வேண்டும் என்று கூற அதை பார்த்த அஸ்வினி.. வா.. வந்து.. பண்ணு.. என்று பதில் கொடுத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை உள்ளாகியுள்ளது.

Click  முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.