கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சாக்ஷி சவுத்ரி.இந்த படத்தில் சுந்தர்
 
கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சாக்ஷி சவுத்ரி.இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடிகை சாக்ஷி சவுத்ரி சுந்தர் சி இருவரும் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தனர். அதிலும் இவர்கள் இருவரும் செய்த லிப் லாக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது‌.

கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!
கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

இவர் 1993 ஆம் ஆண்டு உத்தரகண்ட்டில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2011 ஆம் நடைபெற்ற மெகா மாடல் அழகி போட்டியில் வென்றார். இவர் தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பொட்டுகாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.அதன் பின்னர் பல தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!
கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

இவர் 2017 ஆம் ஆண்டுசரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் 2019 ஆம் ஆண்டு ருஸ்டும் என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இருட்டு படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
தற்போது சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

தற்போதும் தெலுங்கில் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் கீழே ஒண்ணுமே போடாமல், கேமராவை தொடைக்கு அருகே வைத்து தனது தொடையழகு பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

கேமராவை அந்த இடத்தில் வைத்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்த சுந்தர் சி பட நடிகை..!!

Click  உங்க கவர்ச்சிக்கு எல்லையே இல்லையா.?
காடனில் கவர்ச்சி காட்டிய நடிகை அனு இம்மானுவேல்!!

Tags