சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் நடிகை ஷாலினி பாண்டே..!! வேற லெவல் போஸ்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே.இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் ஷாலினி பாண்டே தெலுங்கில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பிரபலமானார்.

ஷாலினி 1993 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவருக்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில்  என்டிஆர் கதாநாயகுடு, 118, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2018 ஆம் ஆண்டு மெரி நிம்மோ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மேன் மெய்ன் ஹாய் விஸ்ஸ்வஸ், கிரைம் பெட்ரோல் போன்ற  தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழில் 100% காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஜீவாவிற்குஜோடியாக கொரில்லா படத்திலும், நிசப்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக சைலேன்ஸ் என்ற படத்தின் நடித்திருந்தார்.தற்போது இவர்
மகாராஜா, ஜோர்தார் போன்ற பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் ஷாலினி பாண்டே. இவர் சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறியுள்ளார்.தற்போது குட்டியான சட்டையில் முன்னழகை காட்டும் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளனர்

Click  ஒல்லியான உடலழகை காட்டி சுண்டி இழுக்கும் ஓவியா!! ஜொள்ளு விடும் இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.