டூ பீஸ் நீச்சல் உடையில் சகலமும் காட்டும் நடிகை கீர்த்தி பாண்டியன்..!! படு சூடான போஸ்!!

நடிகை கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தும்பா திரைப்படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார்.காமெடி கலந்த அட்வெஞ்சர் படமாக எடுக்கப்பட்டது. தும்பா படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் பிரபல திரைப்பட நடிகர் அருண் பாண்டியனின் மகள்.கீர்த்தி தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவர் குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் கல்சா, பாலே போன்ற நடனங்களில் திறமையாக கற்று தேர்ந்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகின் இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.

பின்னர் இவர் தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
இதைத்தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.தற்போது அருண்பாண்டியன் தன் மகளை வைத்து ஹலேன் என்கிற ஒரு மலையாள படத்தை தமிழில் தயாரித்து வருகிறார்.இவர் தனது நடிப்பு திறமைக்கு ஏற்ற எந்த கதாபாத்திரம் வந்தாலும் ஏற்று நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anbu forever (@anbu_selviofficial)

தமிழில் கண்ணகி மற்றும் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் சகலமும் தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Click  காழ்ப்புணர்ச்சி காரணமாக பூட்டிவைத்த கேப்டன் தலைமையில் நடந்த கலை நிகழ்ச்சி வீடியோவை ஊரடங்கு நேரத்தில் மீண்டும் ஒளிப்பரப்பிய முன்னணி சேனல்.!!!

Leave a Reply

Your email address will not be published.