இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சார்மி கவுர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
 
இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‌கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சார்மி கவுர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் சிம்பு.இவர் முதன்முறையாக டி ஆர் ராஜேந்திரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!
இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

நடிகை சார்மிக்கு காதல் அழிவதில்லை திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்று தந்தது.இந்த படத்தின் மூலம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் சார்மி.சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தெலுங்கில்
நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!
இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

இதைத்தொடர்ந்து தமிழில் காதல் கிசுகிசு மற்றும் ஆஹா எத்தனை பொருத்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் இவர் மீண்டும் தெலுங்கு படங்களுக்கு
யூ டர்ன் போட்டு விட்டார்.இவர் தெலுங்கில்
இதுவரை 40 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். தற்போது பூரி ஜெகநாத் இயக்கும் புதிய படங்களில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!

இந்நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் சார்மி.இந்த படத்தில் மேலாடை இல்லாமல் நடித்துள்ளாராம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சார்மி கவுர்
குச்சி ஐஸ் சாப்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!
இது குச்சி ஐஸ் ஆ இல்ல..!! போதை ஏத்தும் நடிகை சார்மி கவுர்!!
Click  மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

Tags