மாடர்ன் உடையில் செ க் ஸி யான போஸ் கொடுத்த யூடியுப் பிரபலம்..!! இளம் நடிகை தீபா பாலு!!

தீபா பாலு நாக் அவுட் யூடியுப் சேனல் மூலம் பிரபலமானார். இவர் 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை கல்லூரியில் முடித்து விட்டு டேன்ஸ் மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் டப்மேஸ் மற்றும் டேன்ஸ் போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதைத்தொடர்ந்து இவர் யூடியூபில் சில குறும்படங்கள் மற்றும் வீடியோக்களில் நடித்து வந்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் யூடியூபில் நடித்த 2k கதாலி தேன் மிட்டாய், திரு. ஒன் சைட் லவ்வர் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது‌.இந்த வீடியோக்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

யூடியூபில் சில கவர் பாடல்களிலும் தீபா பாலு நடித்துள்ளார்.இவர் சமீபத்தில்
ஒரு நேர்காணலில் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.இவருக்கு பாடல்கள் கேட்பதும், நடனமாடுவதும் பிடித்து என கூறியுள்ளார். இவரை தேடி பட வாய்ப்புகள் வருகிறதாம் நல்ல கதை கொண்ட படங்களில் நடிக்க விரும்புவதாக கூறுகிறார்.இவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றுவார் எனத் தகவலும் உள்ளது.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் கோலிவுட்டில் நுழைய முயற்சிகள் செய்து வருகிறார்.இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Click  டாப் ஆங்கிளில் கவ ர் ச் சி யில் தத்தளிக்கும் நடிகை சதா..!! சூடான இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.