முட்டிக்கு மேல் ஏறிய கவுனில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ஃபரீனா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் நடிகை பரீனா ஆசாத்.இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.பின்னர்
ஜீ டிவியில் ஒளிபரப்பான அஞ்சறை பெட்டி என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக அறிமுகமானார் பரீனா.

ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.இவர் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் போதே சீரியல்களில் நடிக்க நேர்காணலில் பங்கேற்று வந்தார். பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து சன் தொலைக்காட்சியில் அழகு சீரியலில் நடித்தார்.இதன் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் பரீனா.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சீரியல் மூலம் பரீனா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருடன் பணியாற்றிய எடிட்டர் ரஹ்மான் என்பவரை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டுகளில் ஜாலியாக இவர் இருக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவுனில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Click  திருமணம் முடிந்து பிரிந்து செல்லும் அக்காவிடம் பாச போராட்டம் நடத்தும் தங்கை வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.