குட்டியான உடையில் தொடையழகை காட்டி கிளாமராக போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!!

சன் தொலைக்காட்சியில் 2019 ஆம்
ஆண்டு முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் பாப்ரி கோஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்‌. ஆர்த்தி மற்றொரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் துரு துரு பெண்ணாக நடித்து தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இதன் மூலம் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ட்ரவெல் மற்றும் டூரிசம் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான டார்லிங்கு டம்க்கு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். பின்னர் சன் டிவி சேனலில் பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கினார் ஆர்த்தி சுபாஷ்.

இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார் ஆர்த்தி சுபாஷ். தற்போது சன் டிவியில் பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.இந்த சீரியலில் க்ரித்திகா, அணு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இவர் யூடூப் சேனல் ஒன்றை தொடங்கி அன்றாடம் போடும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.இவர் குட்டையான ட்ரெஸில் படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Click  டூ பீஸ் உடையில் அரேபிய குதிரை..!!க வ ர்ச் சி யில் கதிகலங்க வைத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி!

Leave a Reply

Your email address will not be published.