பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்பாவனி ரெட்டி.இவர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் நேனே அயனா அருகுரு அதலலு சீரியல்
 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்
பாவனி ரெட்டி.இவர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் நேனே அயனா அருகுரு அதலலு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இதைத்தொடர்த்து அக்னி பூலு, நா பேரு மீனாட்சி போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.இதன் மூலம்
இவருக்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!
பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!

இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் தான்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவர் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.பின்னர் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார்.
இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின்,
ட்ரீம் போன்ற படங்களின் மூலம் அறிமுகமானார்.

பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!
பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!

தமிழில் 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ரெட்டை வால் சீரியலில் அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் பாசமலர்,தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிரதீப் 2017 ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சின்ன தம்பி சீரியலில் நடித்தார்.

பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!
பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!

தற்போது தமிழில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் பிக்பாஸில் 65 நாட்கள் கடந்து விளையாடி வருகிறார்.இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் இவரின் அட்மின் சமூக வலைதளங்களில் இவரின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாத் டப்பில் இருந்து கீழே ஒன்னுமே போடாமல், தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!
Click  தெய்வமகள் அண்ணியார் காயத்ரியின் மகளாக இது..? செம மார்டன் உடையில் புகைப்படத்தை பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!

Tags